Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for ஆண்டு வளையங்கள்

    SOME RELATED SENTENCES FOR ஆண்டு வளையங்கள்

    English SentencesTamil Meaning
    Has he lived here for 20 years? அவன் இங்கே 20 ஆண்டுகளாக வசித்திருக்கிறானா?
    He had a laptop last year அவர் கடந்த ஆண்டு ஒரு மடிக்கணினியை வைத்திருந்தார்
    I am glad we have met after five years ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நாம் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்
    I had been driving for 10 years in Japan நான் 10 ஆண்டுகள் ஜப்பானில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தேன்
    I had been studying English for five years நான் ஐந்து ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன்
    I had been teaching at that university for three years நான் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருந்தேன்
    I have been getting good results over the last few years நான் கடந்த சில ஆண்டுகளாக நல்ல பெறுபேறுகள் பெற்றுக் கொண்டிருக்கின்றேன்
    I have been studying English for four years நான் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக படித்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been teaching at America University for 6 years நான் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been working at BBC for three years நான் பிபிசி இல் மூன்று ஆண்டுகளாக வேலைச்செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been working at that company for three years நான் அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I have come to book your concert for the annual day of our club மன்றத்து ஆண்டு விழா இசை நிகழ்ச்சிக்காக உங்களை பதிவு செய்வதற்காக வந்திருக்கிறேன்
    I have lived in Canada for five years நான் கனடாவில் ஐந்து ஆண்டுகளாக வசித்திருக்கிறேன்
    I have lived in that house for 2 years நான் இந்த வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்திருக்கிறேன்
    I have lived with my parents for over 10 years நான் எனது பெற்றோருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்கிறேன்
    I have worked here for 5 years நான் ஐந்து ஆண்டுகளாக இங்கு வேலை செய்தேன்
    I know him far years பல ஆண்டுகளாக அவனை நான் அறிவேன்
    I wish everyone to be better this year அனைவருக்கும் இந்த ஆண்டு சிறப்பாய் அமைய வாழ்த்துகிறான்
    It blossoms once in twelve years அது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்குகிறது
    Last year we flew to New York நியூ யார்க்கிற்கு கடந்த ஆண்டு நாம் பயணித்தோம்
    May you live for one hundred years. நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்.
    My annual income is 90000 என்னுடைய ஆண்டு வருமானம் தொண்ணூறாயிரம்.
    My friend set sail to Srilanka four years before நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான்
    Rama was asked to go to the forest for fourteen years by Kaikeyi ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டுமென கைகேயினால் கேட்டுக் கொள்ளப்பட்டான்
    Where were you all these years? இவ்வளவு ஆண்டுகளாக நீ எங்கே இருந்தாய்?
    Why do not you visit our village during this year’s temple festival? நீங்கள் ஏன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வரக்கூடாது?


    comments powered by Disqus